தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(19/08/2019)
19-Aug-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 02
திங்கட்கிழமை
சதுர்த்தி இரவு 1.46 மணி வரை. பின் பஞ்சமி
உத்திரட்டாதி இரவு 7.08 மணி வரை பின் ரேவதி
சித்த யோகம்
நாமயோகம்: த்ருதி
கரணம்: பவம்
அகஸ்: 30.49
த்யாஜ்ஜியம்: –
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.56
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மஹா சங்கடஹர சதுர்த்தி.
கரிநாள்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஐந்து நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிட்ச மழை வருஷிக்கும்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்