தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(06/08/2019)
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி – 21
செவ்வாய்கிழமை
சஷ்டி இரவு 7.28 மணி வரை. பின் ஸப்தமி
சித்திரை மறு நாள் காலை 4.34 மணி வரை பின் ஸ்வாதி
சித்த யோகம்
நாமயோகம்: சாத்யம்
கரணம்: கௌலவம்
அகஸ்: 31.04
த்யாஜ்ஜியம்: 18.17
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு (நா.வி): 2.01
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விருஷப ஸேவை.
பெருமழலை குறும்பர் நாயனார் குருபூஜை.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி