சினிமா செய்திகள்
இதுக்கு சட்டையே போடாம போஸ் கொடுத்துருக்கலாம் பூஜா!
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே, அதன் பின்னர், டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வந்தாலும், இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றியை இவர் ருசிக்கவில்லை.
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் பயங்கர பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ படமும் படுதோல்வியடைந்ததால் கடும் அப்செட்டில் இருந்த பூஜா ஹெக்டே, அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராமில், சட்டையை பட்டன்கள் போடாமல் அணிந்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.
அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.