தமிழ்நாடு
ஆமாம் அப்படித்தான் அடிக்கணும்.. பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி
@CMOTamilNadu playing badminton..
— Pramod Madhav (@madhavpramod1) August 31, 2018
Video is a msg to emphasize on the need of Sports education, so that you won't become a CM later and embarrass yourself playing Badminton..#WhiteBrigade #KungfuBadminton. pic.twitter.com/nMx3C5qfp0
சேலம்: சேலம் பூங்காவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய உள்ளார்.
சேலம் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அங்கு இருந்த பேட்மிட்டன் அரங்கில் விளையாடினார்.
![பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி - Bhoomitoday பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி](https://seithichurul.com/wp-content/uploads/2018/08/sas-300x209.png)
பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி
சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் அவருடன் சேர்ந்து விளையாடினார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மக்கள் முதல்வரின் செயலை பாராட்டி வருகிறார்கள்.