சினிமா செய்திகள்
அடுத்த ஹாட் போட்டோவை வெளியிட்ட அமலாபால்!
ஆடை படத்தில் நடித்ததில் இருந்தே அமலாபால், படுகவர்ச்சியாகவும், படு போல்டாகவும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது படத்திற்கான புரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், தற்போது, ஒருபுற ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு, படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், பாப் கட்டிங் ஹேர்ஸ்டைலுடன் அந்த புகைப்படத்தில் அமலா பால் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.
லேட்டஸ்ட்டாக ஆடையின்றி கொண்டாடுவதே உண்மையான பிறந்த நாள் என்ற சர்ச்சை ட்வீட்டையும் அமலாபால் செய்து வைரலாகி வருகின்றார்.
அமலாபால் தொடர்ந்து இதுபோன்ற 18 பிளஸ் விசயங்களை செய்து வருவதற்கு பல தரப்பினரும் கண்டனங்களை குவித்து வந்தாலும், அமலாபால் தொடர்ந்து ஜூலை 19ம் தேதிக்கு வெளியாகவுள்ள தனது ஆடை படத்தின் விளம்பரத்தில் தீவிரமாக உள்ளார்.