Connect with us

சினிமா செய்திகள்

கோலிவுட் படமா? ஹாலிவுட் படமா? தெறிக்கவிடும் கடாரம் கொண்டான் டிரைலர்!

Published

on

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு அதிர்கிறது. கமலின் மகள் அக்‌ஷரா ஹாசனின் ரொமான்ஸ் காட்சிகளோடு செல்லும் டிரைலரில் விக்ரம் அதிரடியாக வர, அதற்குப் பின் இறுதி வரை துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் என பரபரப்பாக நகர்கிறது.

மலேசியாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால், மலேசியாவின் பழங்கால பெயரான கடாரம் என்பதை மையமாக வைத்து படத்திற்கு கடாரம் கொண்டான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் கடாரம் கொண்டான் என்பதை குறிக்கும் வகையில் விக்ரமிற்கு கே கே என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!