Connect with us

தமிழ்நாடு

தினகரனின் அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து: விடாமல் அடிக்கும் அதிமுக!

Published

on

டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து செய்துவருவதால் தினகரன் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த செக் வைக்கும் விதமாக அதிமுக களமிறங்கியுள்ளது.

தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் தென் சென்னை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான இசக்கி சுப்பையாவும் தற்போது தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவரது காண்ட்ராக்டர் தொழிலுக்கு அதிமுக தரப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும், அதன் காரணமாக இசக்கி சுப்பையா அதிமுக பக்கம் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து வந்துள்ளது. தற்போது தினகரனின் அமமுக தலைமை அலுவலகம் இருக்குமிடம் இசக்கி சுப்பையாவிற்குச் சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது.

இசக்கிய சுப்பையாவை திமுக பக்கம் இழுக்கவும் தங்க தமிழ்செல்வன் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி விட்டால் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அதே இடத்தில் இயங்குமா அல்லது புதிதாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024