Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம்: ஆனி 16 முதல் ஆடி 15 வரை

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

1-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 16

திங்கட்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை 3.02 மணி வரை. பின் அமாவாசை

ரோகிணி காலை 9.10 மணி வரை பின் மிருக சீரிஷம்

அமிர்த யோகம்

நாமயோகம்: கண்டம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.33

த்யாஜ்ஜியம்: 21.46

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.46

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதியில் ஸ்ரீ கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன ஸேவை. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

திதி:சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: கேட்டை

*****************************************************

2-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 17

செவ்வாய்கிழமை

அமாவாசை இரவு 1.30 மணி வரை. பின் பிரதமை

மிருக சீரிஷம் காலை 8.44 மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: சதுஷ்பாதம்

அகஸ்: 31.32

த்யாஜ்ஜியம்: 27.13

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.36

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

புஷ்கல யோகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார். கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: மூலம்

*****************************************************

3-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 18

புதன்கிழமை

பிரதமை இரவு 11.40 மணி வரை. பின் துவிதியை

திருவாதிரை காலை 7.54 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: கிம்ஸ்துக்னம்

அகஸ்: 31.32

த்யாஜ்ஜியம்: 33.27

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.25

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

இஷ்டி காலம். ஸ்ரீ இராமநாத புரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி உற்ஸவாரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சந்திரப் பிரபையில் திருவீதிவுலா. திருவள்ளூர் ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் தெப்போற்ஸவ வைபவக் காட்சி நகசு.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: பூராடம்

*****************************************************

4-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 19

வியாழக்கிழமை

துவிதியை இரவு 9.33 மணி வரை. பின் திரிதியை

புனர்பூசம் காலை 6.47 மணி வரை பின் பூசம். பூசம் மறு நாள் காலை 5.22 மணி வரை. பின்னர் ஆயில்யம்

அமிர்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.31

த்யாஜ்ஜியம்: 20.52

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.15

சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சந்திர தரிசனம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தஸாரதிப் பெருமாள் ஸ்ரீ ராமர் திருமஞ்சன ஸேவை. சுப முகூர்த்தம்.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: உத்திராடம்

*****************************************************

5-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 20

வெள்ளிக்கிழமை

திரிதியை இரவு 7.16 மணி வரை. பின் சதுர்த்தி

ஆயில்யம் மறு நாள் காலை 3.50 மணி வரை பின் மகம்

மரண யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.31

த்யாஜ்ஜியம்: 28.28

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 2.04

சூரிய உதயம்: 5.58

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸாவித்திரி விரத கல்பம். இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஹனுமார் வாகனத்தில் திருவீதிவுலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை. மாலை ஊஞ்சல் ஸேவை.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: திருவோணம்

*****************************************************

6-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 21

சனிக்கிழமை

சதுர்த்தி மாலை 4.52 மணி வரை. பின் பஞ்சமி

மகம் இரவு 2.12 மணி வரை பின் பூரம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: வணிஜை

அகஸ்: 31.30

த்யாஜ்ஜியம்: 22.38

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.54

சூரிய உதயம்: 5.58

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம். சமி கௌரி விரதம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. திருக் கோளக்குடி ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. மாணிக்க வாசகர் நாயனார் குரு பூஜை. பெரிய நகசு.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: அவிட்டம்

*****************************************************

7-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 22

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி பகல் 2.26 மணி வரை. பின் சஷ்டி

பூரம் இரவு 12.35 மணி வரை பின் உத்ரம்

சித்த யோகம்

நாமயோகம்: வ்யதீ

கரணம்: பாலவம்

அகஸ்: 31.30

த்யாஜ்ஜியம்: 9.14

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.44

சூரிய உதயம்: 5.58

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஆனி உத்திர அபிஷேகம். மதுரை திருப்பரங்குன்றம் இத்தலங்களில் ஊஞ்சல் உற்ஸவ ஸேவை. இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு. அமர்நீதி நாயனார் குரு பூஜை. சிறிய நகசு.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

*****************************************************

8-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 23

திங்கட்கிழமை

சஷ்டி பகல் 12.03 மணி வரை. பின் ஸப்தமி

உத்ரம் இரவு 11.02 மணி வரை பின் ஹஸ்தம்

சித்த யோகம்

நாமயோகம்: வரீயான்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.29

த்யாஜ்ஜியம்: 3.21

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.34

சூரிய உதயம்: 5.58

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷஷ்டி. ஆனி உத்திர தரிசனம். திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. கண்டருளல். சுபமுகூர்த்த தினம்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

*****************************************************

9-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 24

செவ்வாய்கிழமை

ஸப்தமி காலை 9.45 மணி வரை. பின் அஷ்டமி

ஹஸ்தம் இரவு 9.39 மணி வரை பின் சித்திரை

சித்த யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.29

த்யாஜ்ஜியம்: 2.24

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.23

சூரிய உதயம்: 5.59

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருக்கோளக்குடி. கண்டதேவி இத்தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாண வைபவம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் குதிரை வாகனத்தில் புறப்பாடு. கண்டருளல். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பவனி. சிறிய நகசு.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

*****************************************************

10-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 25

புதன்கிழமை

அஷ்டமி காலை 7.39 மணி வரை. பின் நவமி. நவமி மறு நாள் காலை 5.48 மணி வரை. பின்னர் தசமி

சித்திரை இரவு 8.30 மணி வரை பின் ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: சிவம்

கரணம்: பவம்

அகஸ்: 31.28

த்யாஜ்ஜியம்: 49.44

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.13

சூரிய உதயம்: 5.59

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

உபேந்திர நவமி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருவீதிவுலா. ஸ்ரீ பார்த்தஸாரதிப் பெருமாள் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன ஸேவை.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

*****************************************************

11-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 26

வியாழக்கிழமை

தசமி மறு நாள் காலை 4.19 மணி வரை. பின் ஏகாதசி

ஸ்வாதி இரவு 7.38 மணி வரை பின் விசாகம்

அமிர்த யோகம்

நாமயோகம்: சித்தம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.28

த்யாஜ்ஜியம்: 47.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 1.02

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்போற்சவம். இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ரதோற்சவம். சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம். திருப்பொற்றாழி வழங்கும் விழா. சுபமுகூர்த்தம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

*****************************************************

12-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 27

வெள்ளிக்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 3.14 மணி வரை. பின் துவாதசி

விசாகம் இரவு 7.09 மணி வரை பின் அனுஷம்

சித்த யோகம்

நாமயோகம்: ஸாத்யம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.27

த்யாஜ்ஜியம்: 42.51

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.52

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸமார்த்த ஏகாதசி. கோ பத்ம விரதம் ஆரம்பம். கோவர்த்தன விரதம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு. அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப்பல்லக்கில் பவனி. இரவு சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

*****************************************************

13-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 28

சனிக்கிழமை

துவாதசி இரவு 2.36 மணி வரை. பின் திரயோதசி

அனுஷம் இரவு 7.07 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

நாமயோகம்: சுபம்

கரணம்: பவம்

அகஸ்: 31.27

த்யாஜ்ஜியம்: 47.00

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.42

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி. திருக்கோளக்குடி . கண்டதேவி. கானாடு காத்தான். இத்தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். திருநள்ளார் ஸ்ரீ சனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை. இன்று கெருட தரிசனம் நன்று.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

*****************************************************

14-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 29

ஞாயிற்றுக்கிழமை

திரயோதசி இரவு 2.28 மணி வரை. பின் சதுர்த்தசி

கேட்டை இரவு 7.32 மணி வரை பின் மூலம்

மரண யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.26

த்யாஜ்ஜியம்: 54.36

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.31

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் திருவீதிவுலா. பிரகதீஸ்வரர் மதுரை இன்மையில் நன்மை தருவார் அவிநாசி கோவில் இத்தலங்களில் ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

*****************************************************

15-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 30

திங்கட்கிழமை

சதுர்த்தசி இரவு 2.50 மணி வரை. பின் பௌர்ணமி

மூலம் இரவு 8.28 மணி வரை பின் பூராடம்

சித்த யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.26

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.21

சூரிய உதயம்: 6.01

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பவித்ர சதுர்த்தசி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி வெண்ணைய்த் தாழி ஸேவை. காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. சுபமுகூர்த்த தினம்.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

*****************************************************

16-Jul-19

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 31

செவ்வாய்கிழமை

பௌர்ணமி மறு நாள் காலை 3.41 மணி வரை. பின் பிரதமை

பூராடம் இரவு 9.53 மணி வரை பின் உத்திராடம்

சித்த யோகம்

நாமயோகம்: வைத்ருதி

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.25

த்யாஜ்ஜியம்: 1.33

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.11

சூரிய உதயம்: 6.01

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பௌர்ணமி. அம்பாசமுத்திரம் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி இத்தலங்களில் தெப்போற்ஸ்வம்.

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

*****************************************************

17-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 01

புதன்கிழமை

பிரதமை மறு நாள் காலை 4.53 மணி வரை. பின் துவிதியை

உத்ராடம் இரவு 11.44 மணி வரை பின் உத்ராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.24

த்யாஜ்ஜியம்: 1.12

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 5.24

சூரிய உதயம்: 6.01

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல். புத சுக்கிராக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும். சிறிய நகசு.

திதி: சூன்ய திதி

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

*****************************************************

18-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 02

வியாழக்கிழமை

துவிதியை மறு நாள் காலை 6.02 மணி வரை. பின் துவிதியை தொடர்கிறது.

திருவோணம் இரவு 1.58 மணி வரை பின் திருவோணம்

சித்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.24

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 5.14

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோன விரதம்.

கரிநாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சூரியன் இருக்கும் இராசிக்கு நான்காவது இராசி அபிஜின் முகூர்த்தமாகும்.

திதி: சூன்யதிதி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

*****************************************

19-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 03

வெள்ளிக்கிழமை

துவிதியை காலை 6.39 மணி வரை. பின் திரிதியை

அவிட்டம் மறு நாள் காலை 4.25 மணி வரை பின் அவிட்டம்

சித்த யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: கரஜை

அகஸ்: 31.23

த்யாஜ்ஜியம்: 0.52

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 5.04

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

அவிநாசி கோவிலில் உள்ள கருணாம்பிகை அம்மனுக்கு விசேஷ வழிபாடு.

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளிவாகன சேவை.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

*****************************************

20-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 04

சனிக்கிழமை

திரிதியை காலை 8.32 மணி வரை. பின் சதுர்த்தி

சதயம் மறு நாள் காலை 6.02 மணி வரை பின் சதயம்

அமிர்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.22

த்யாஜ்ஜியம்: 15.54

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.54

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு செய்ய நன்று.

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: மகம்

*****************************************

21-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 05

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி காலை 10.31 மணி வரை. பின் பஞ்சமி

சதயம் காலை 7.01 மணி வரை பின் பூரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.21

த்யாஜ்ஜியம்: 20.05

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.44

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.

இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று.

ஆரோக்கிய ஸ்நானம் சிறப்பு.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பூரம்

*****************************************

22-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 06

திங்கட்கிழமை

பஞ்சமி பகல் 12.23 மணி வரை. பின் சஷ்டி

பூரட்டாதி காலை 9.31 மணி வரை பின் உத்திரட்டாதி

மரண யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.20

த்யாஜ்ஜியம்: 34.59

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.33

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: உத்திரம்

*****************************************

23-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 07

செவ்வாய்கிழமை

சஷ்டி பகல் 2.03 மணி வரை. பின் ஸப்தமி

உத்திரட்டாதி பகல் 11.50 மணி வரை பின் ரேவதி

அமிர்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.19

த்யாஜ்ஜியம்: 46.54

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.23

சூரிய உதயம்: 6.03

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

*****************************************

24-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 08

புதன்கிழமை

ஸப்தமி மாலை 3.21 மணி வரை. பின் அஷ்டமி

ரேவதி பகல் 1.48 மணி வரை பின் அசுபதி

மரண யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: பவ

அகஸ்: 31.18

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.13

சூரிய உதயம்: 6.03

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரஸிம்மம் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் பவனி.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

*****************************************

25-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 09

வியாழக்கிழமை

அஷ்டமி மாலை 4.14 மணி வரை. பின் நவமி

அசுபதி மாலை 3.22 மணி வரை பின் பரணி

அமிர்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 31.17

த்யாஜ்ஜியம்: 12.36

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.03

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி, நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாசஷியம்மன், திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்மன், நயினார் கோவில் ஸ்ரீநாகசுவாமி இத் தலங்களில் உற்ஸவாரம்பம்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

*****************************************

26-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 10

வெள்ளிக்கிழமை

நவமி மாலை 4.37 மணி வரை. பின் தசமி

பரணி மாலை 4.27 மணி வரை பின் கார்த்திகை

சித்த யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: கரஜை

அகஸ்: 31.16

த்யாஜ்ஜியம்: 56.41

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.53

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

கார்த்திகை விரதம்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் தங்மகாமதேனு வாகனத்தில் திருவீதுவுலா.

நாகப்பட்டினம் ஸ்ரீநீலயாதாசஷியம்மன் மகாலெட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

*****************************************

27-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 11

சனிக்கிழமை

தசமி மாலை 4.29 மணி வரை. பின் ஏகாதசி

கார்த்திகை மாலை 5.02 மணி வரை பின் ரோகிணி

அமிர்த யோகம்

நாமயோகம்: கண்டம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 31.15

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.43

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சில ஸ்தலங்களில் கார்த்திகை விரதம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்ஸவாரம்பம்.

இன்று பகல் மணி 7.44க்கு மேல் 8.20க்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

*****************************************

28-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 12

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி மாலை 3.52 மணி வரை. பின் துவாதசி

ரோகிணி மாலை 5.08 மணி வரை பின் மிருக சீரிஷம்

சித்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: பாலவம்

அகஸ்: 31.14

த்யாஜ்ஜியம்: 7.34

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.32

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

நயினார் கோவில் ஸ்ரீசௌந்திரநாயகி அம்மனை ஆடிவரும் திருக்கோலமாய் காட்சியருளல்.

மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத்தாயார் சந்திரப்பிரபையில் புறப்பாடு கண்டருளல்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

*****************************************

29-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 13

திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.47 மணி வரை. பின் திரயோதசி

மிருக சீரிஷம் மாலை 4.47 மணி வரை பின் திருவாதிரை

அமிர்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 31.13

த்யாஜ்ஜியம்: 47.06

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.22

சூரிய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீரெங்கமன்னார் ஹனுமார் வாகனத்திலும் திருவீதிவுலா.

சகல சிவாலயங்களிலும் இன்று மாலை பிரதோஷப் பெருவிழா.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

*****************************************

30-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 14

செவ்வாய்கிழமை

திரயோதசி பகல் 1.18 மணி வரை. பின் சதுர்த்தசி

திருவாதிரை மாலை 4.02 மணி வரை பின் புனர்பூசம்

மரண யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.12

த்யாஜ்ஜியம்: 53.31

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.12

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப ஸேவை.

நயினார் கோவில் ஸ்ரீசௌந்திரநாயகி கோலாட்ட அலங்காரம்.

கூற்றுவ நாயனார் குருபூஜை.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

*****************************************

31-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 15

புதன்கிழமை

சதுர்த்தசி பகல் 11.29 மணி வரை. பின் அமாவாசை

புனர்பூசம் பகல் 2.57 மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: சகுனி

அகஸ்: 31.11

த்யாஜ்ஜியம்: 41.03

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கடக லக்ன இருப்பு (நா.வி): 3.02

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை.

சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் பெருந்திருவிழா.

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெண்ணையத் தாழி ஸேவை.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் இரவு வெள்ளித் தேரில் பவனி.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

*****************************************

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!