வேலைவாய்ப்பு
புதுதில்லி கல்வித்துறையில் வேலை!
புதுதில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 162. ஒருங்கிணைப்பாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 162
வேலை: Cluster Resource Centre Co-ordinator(CRCC)
மாத சம்பளம்: ரூ.40,000
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கல்வியை முக்கியப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்று 5 ஆண்டு ஆசிரியர் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, கற்பிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.edudel.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.edudel.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.07.2019