Connect with us

சினிமா செய்திகள்

இதனால் தான் விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் – அமலா பால்!

Published

on

நடிகை அமலா பால் விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிவிட்டார் என்ற செய்தி வந்த நிலையில், தற்போது, நானாக விலகவில்லை. அவர்கள் தான் வெளியேற்றினர் என்றும், அதற்கான காரணத்தையும் ஓபனாக வெளியிட்டுள்ளார் அமலா பால்.

ஈ, புறம்போக்கு எனும் பொதுவுடைமை, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவரது 33வது படத்தை ஜனநாதனின் உதவி இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலா பாலை, திடீரென படக்குழு வெளியேற்றியுள்ளது. ஆனால், அவராக விலகிவிட்டார் என அறிவித்தனர்.

இந்நிலையில், ஆடை படத்தின் டீஸரை பார்த்த பிறகே படக்குழு என்னை வெளியேற்றியுள்ளது. அந்த படத்தில் நான் நிர்வாணமாக நடித்ததை பிடிக்காமலேயே இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக அறிகிறேன் என அமலாபால் தனது நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்