வேலைவாய்ப்பு
ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 22. இளநிலை உதவியாளர் வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.
வேலை: Junior Assistant(HR)
மொத்த காலியிடங்கள்: 22
மாத சம்பளம்:ரூ.18,000 – 66,000
வயது: 01.06.2019 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியில் நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.06.2019