Connect with us

வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – தமிழக அரசுத் துறையில் வேலை!

Published

on

தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 475. இதில் பொறியியல் வேலைக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் வேலைகள் தேர்வு’ -கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 475

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Electrical Inspector
காலியிடங்கள்: 12
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
வயது: 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Engineer (Agricultural Engineering)
காலியிடங்கள்: 94
வேலை: Assistant Engineer(Civil), (Water Resources Department,PWD)
காலியிடங்கள்: 120
வேலை: Assistant Engineer(Civil), (Buildings, PWD)
காலியிடங்கள்: 73
வேலை: Assistant Engineer(Electrical) (PWD)
காலியிடங்கள்: 13
வேலை: Assistant Director of Industrial Safety and Health
காலியிடங்கள்: 26
வேலை: Assistant Engineer (Civil) (Highways Department)
காலியிடங்கள்: 123
வேலை: Assistant Engineer (Fisheries)
காலியிடங்கள்: 03
வேலை: Assistant Engineer (Civil) (Maritime Board)
காலியிடங்கள்: 02
வேலை: Junior Architect
காலியிடங்கள்: 15
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவைச் செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.06.2019

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (05/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

2024-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்கள்

வணிகம்2 நாட்கள் ago

2025-ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் சராசரியாக 9.5% வரை உயரும்! வெளியான முக்கிய ஆய்வு அறிக்கை!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (03/10/2024) ராசிபலன்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய (02/10/2024) ராசிபலன்

தனியார் வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்: உடல் சோர்வு முதல் தலைவலி வரை!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் அருள் பெறும் வழிபாடு!

ஜோதிடம்4 நாட்கள் ago

மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.42,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (30/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

அக்டோபர் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

ஜோதிடம்5 நாட்கள் ago

சூரிய கிரகணம் 2024: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

தினபலன்7 நாட்கள் ago

செப்டம்பர் 29 – இன்றைய ராசி பலன்கள்!