வேலைவாய்ப்பு
sail – நிறுவனத்தில் வேலை!
![sail - Bhoomitoday sail](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/sail.jpg)
பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின்(செயில்) நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 142. மேலாண்மை டிரெய்னி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 142
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் – 66
2. எலக்ட்ரிக்கல் – 41
3. மெட்டலர்ஜிகல் – 07
4. கெமிக்கல் – 10
5. இன்ஸ்ட்ருமென்டேசன் 15
6. மைனிங் – 03
மாத சம்பளம்: ரூ.20,600 – 46,500
வயது: 14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று , கேட் 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.06.2019