Connect with us

வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Published

on

air india

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 81 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 81

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Manager – Flight Dispatch Grade- M-4 – 02
2.Manager [OCC] Grade M-4 – 01
3.Dy. Manager – [OCC] Grade M-3 – 05
4.Sr. Officer- Flight Dispatch Grade – M-2 – 01
5.Officer – [OCC] Grade – M-1 – 01
6.Sr. Assistant – Data Processing Grade – S-3 – 01
7.Co-ordinator – 01
8.Assistant – Technical Library Grade – S-2 – 01
9.Chief of Commercial Grade- M-8 – 01
10.Chief ManagerScheduling & Network Planning – Grade – M-6 – 01
11.Officer – Commercial Grade M–1 – 01
12.Assistant – Commercial Grade S–2 – 08
13.Deputy Manager – Airport Services– Grade – M-3 – 01
14.Deputy Manager – Airport Services – Grade – M-3 – 01
15.Senior Officer – Catering Services – Grade-M-2 – 01
16.Senior Assistant – Airport Services – Grade S- 3 – 06
17.Chief Of IT Grade- M-8 – 01
18.Manager – Stores Grade – M-4 – 02
19.Senior Officer – Stores Grade – M-2 – 05
20.Officer – Stores Grade – M-1 – 01
21.Storekeeper Grade –S-2 – 13
22.Assistant – Stores Grade –S-2 – 10
23.Deputy Chief of Engineering – 01
24.Deputy Quality Manager – 01
25.Deputy CAM – 01
26.Technical Assistant – 09

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, டிப்ளமோ தேர்ச்சியுடன் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. இதனை Ar India Express Limited என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவப் பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief of HR, Air India Express Limited, Airlines House, Durbar Hall Road, Near Gandhi Square, Kotchi – 682 016.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.airindiaexpress.in/upload/Careers%20310519.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.06.2019

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!