Connect with us

வணிகம்

ஹவாய் நிறுவனத்தை தடை செய்த கூகுள்!

Published

on

ஹவாய் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் அமெரிக்காவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

எனவே ஹவாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்வதில் தடை செய்வதாகவும், அமெரிக்காவில் ஹவாய் எலக்டானிக்ஸ் சாதனங்களை யாரும் வாங்க வேண்டாம் என்றும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தால் ஆண்டிராய்டு சேவையை ஹவாய்க்கு அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கும் வரை ஹவாய் நிறுவனத்திற்கு வழங்கி வரும் கூகுள் சேவை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

LAS VEGAS, NV – JANUARY 05: A Google logo is shown on a screen during a keynote address by CEO of Huawei Consumer Business Group Richard Yu at CES 2017 at The Venetian Las Vegas on January 5, 2017 in Las Vegas, Nevada. CES, the world’s largest annual consumer technology trade show, runs through January 8 and features 3,800 exhibitors showing off their latest products and services to more than 165,000 attendees. (Photo by Ethan Miller/Getty Images)

எனவே இனி வரும் ஹவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் யூடியூப் செயலிகள் செயல்படாது.

எனவே உலகின் இரண்டாம் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஹவாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!