Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் வேலை!

Published

on

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியிடங்கள் 79 உள்ளது. கிரேடு ‘ஏ’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 79

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

Assistant Manager in Grade `A’ (RDBS)
1. General – 41
2. Animal Husbandry / Dairy Technology – 05
3. Economics & Agricultural Economics – 07
4. Environment – 04
5. Food Processing – 03
6. Forestry – 03
7. Finance – 07
8. Land Development – Soil Science – 05
9. Plantation and Horticulture – 03

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering, Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 28150 – 55600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பதாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.05.2019

author avatar
seithichurul
பல்சுவை6 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்டைல் சம்மந்தி செய்வது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

வணிகம்5 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)