சினிமா செய்திகள்
செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் டிரெய்லரை ஏ ஆர் ரகுமான் இன்று காலை வெளியிடுகிறார்..!
மணிரத்தனம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, மன்சூர் அலிகான், ஜய்சுதா மற்றும் பல நட்சத்திரங்களுடன் தயாரிகி வரும் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் டிரெய்லரை இன்று காலை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#CCVTrailer will be launched by our dear @arrahman! Thank you sir, you’re the best!#ChekkaChivanthaVaanam #CCV #ManiRatnam @LycaProductions @thearvindswami #Simbu #STR #VijaySethupathi @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil #MansoorAliKhan #Jayasudha pic.twitter.com/WA9VWF3L9j
— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) August 24, 2018
மெட்ராஸ் டாக்கிஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள செக்கச்சிவந்த வாணம் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.