Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலைக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Laboratory Assistant – 01

மாத சம்பளம்: ரூ.35,900 – 1,13,500

வயது: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (05/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

2024-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்கள்

வணிகம்2 நாட்கள் ago

2025-ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் சராசரியாக 9.5% வரை உயரும்! வெளியான முக்கிய ஆய்வு அறிக்கை!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (03/10/2024) ராசிபலன்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய (02/10/2024) ராசிபலன்

தனியார் வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்: உடல் சோர்வு முதல் தலைவலி வரை!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் அருள் பெறும் வழிபாடு!

ஜோதிடம்4 நாட்கள் ago

மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.42,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (30/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

அக்டோபர் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

தினபலன்7 நாட்கள் ago

செப்டம்பர் 29 – இன்றைய ராசி பலன்கள்!

ஜோதிடம்5 நாட்கள் ago

சூரிய கிரகணம் 2024: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!