Connect with us

சினிமா செய்திகள்

காஞ்சனா 3 நாயகி நிக்கி டம்போலியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Published

on

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான காஞ்சனா 3 திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியானாலும், பேய் படம் என்பதால் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்க்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

படத்துக்கு என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், லாரன்ஸ் மாஸ்டர் போட்ட ஸ்கெட்ச் இந்த முறையும் தவறவில்லை. கோடை விடுமுறை கொண்டாட்டமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படத்தை ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஓவியா, வேதிகா என்ற இருவரை தவிற நிக்கி டம்போலி என்ற இன்னொரு நாயகியும் நடித்திருந்தார்.

மூன்று நாயகிகளும் படத்தில் நடிப்பை விட கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டது வருத்தத்தை தந்தாலும், 3 நாயகிகளின் ஈர்ப்பு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கத்தான் செய்கிறது.

காஞ்சனா 3 வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நடிகை நிக்கி டம்போலி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!