Connect with us

வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 79. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:79

வேலை: Trainee Controllers
காலியிடங்கள்: 25
மாத சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Pilot, Cabin Crew-இல் ஒரு ஆண்டு வேலை அனுபவம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் Pilot, Cabin Crew-இல் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Data Entry Operator
காலியிடங்கள்: 54
மாத சம்பளம்: ரூ.21,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Data Entry Operator ஆக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Trainee Controllers பணிக்கு 30.04.2019, Data Entry Operator பணிக்கு 02.05.2019 நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMs Department, Air India Limited, GSD Complex, Opps.New ATC Tower Building, Near IGIA Terminal-2, New Delhi – 110 037

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

செய்திகள்1 நாள் ago

நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதகமா? – த.வெ.க தலைவர் விஜய் கருத்து