Connect with us

சினிமா செய்திகள்

கங்கனா பட போஸ்டரை விமர்சித்த தீபிகா படுகோனே அறக்கட்டளை

Published

on

நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள மெண்டல் ஹை கியா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த தீபிகா படுகோனேவின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளை ட்விட்டரில் விமர்சித்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டோரை கேவலமாக இந்த போஸ்டர் சித்தரிப்பதாக தீபிகா படுகோனே 2015ம் ஆண்டு ஆரம்பித்த TLLL – The Live Love Laugh foundation தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா உள்பட உலகில் பல லட்சம் பேர் மனநலம் பாதித்துள்ளனர். அவர்களின் மனங்களை புண்படும் வகையில் மெண்டல் போன்ற வார்த்தைகளை படத்தின் தலைப்பாக வைத்து ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் என அந்நிறுவனம் விமர்சித்துள்ளது.

இதுபோன்ற எண்ணங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு கங்கனா தரப்பில் பதிலளித்த அவரது தங்கை ரங்கோலி, கர்ணி சேனா அமைப்பை போல வந்து விடாதீர்கள்.. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கனாவின் எக்ஸ் பாய்பிரண்ட், கங்கனாவை மெண்டல், பைபோலார் என திட்டும்போது எங்கே போனீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மெண்டல் ஹை கியா படம் வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகிறது.

ஆரோக்கியம்10 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்21 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்34 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்45 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்54 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!