வேலைவாய்ப்பு
ரூ.2,60,000/- ஊதியத்தில் SECI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![seci - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/seci.jpg)
SECI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SECI
மொத்த காலியிடங்கள்: 17
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு
கல்வித்தகுதி: BE, B.Tech, B.Sc, MBA, PG Degree, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகபட்ச வயதானது 28,35,40,45 மற்றும் 48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Merit List, Screening Test, Written Test, Trade Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.08.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.