வணிகம்
மீண்டும் அதிராடியாக உயர்ந்தது தங்கம் விலை (02-08-2024)!
இன்று (02/08/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,460 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து 51,440 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 6,915 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 55,320 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.70 பைசா குறைந்து 91 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 91,000 ரூபா யாக உள்ளது.