தினபலன்
இன்றைய ராசிபலன் (ஜூலை 16, 2024)
![Rasipalan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Rasipalan.webp)
மேஷம்
- சிந்தனையுடன் செயல்படவும்.
- நிதி ரீதியான விஷயங்களில் கவனம் தேவை.
- பணிகள் முழுமையடையாமல் இருக்கும்.
- பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சிகள் பலனளிக்காது.
- தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.
- அதிர்ஷ்ட எண்: 3
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
- வருமானம் அதிகரிக்கும்.
- தொழில், வியாபாரத்தில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும்.
- தடைகள் ஏற்படலாம், கவனமாக இருங்கள்.
- கடின உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவும்.
- வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 6
- அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
மிதுனம்
- சாதாரணமான நாள்.
- விரைவாக பணம் சம்பாதிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
- படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.
- புதிய வாழ்வாதாரங்கள் அமையும்.
- பிரபலங்களுடனான தொடர்பு அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
- அதிர்ஷ்ட எண்: 7
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
- மேலதிகாரிகளுடன் கவனமாக பழகவும்.
- செலவுகள் அதிகரிக்கலாம்.
- திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருக்கும்.
- வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
- அதிர்ஷ்ட எண்: 11
- அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
சிம்மம்
- மகிழ்ச்சியான நாள்.
- எதிரிகள் நண்பர்களாக வேடமிட்டு தீங்கு விளைவிக்கலாம்.
- தொழில் வெற்றி.
- பொறுப்புகளை சரியாக செய்வீர்கள்.
- அதிர்ஷ்ட எண்: 11
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
- சமூகப் புகழ் அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தொழில், நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.
- கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.
- தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
- ஆடம்பரத்தை குறைக்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 8
- அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
- புதிய தீர்மானங்களுடன் நாள் தொடங்கும்.
- எதிரிகள் செயலற்ற நிலையில் இருப்பார்கள்.
- முயற்சிகள் வெற்றியடையும்.
- தொழில் வெற்றி.
- முடிவுகள் சரியாக இருக்கும்.
- வாகனம் வாங்கும் வாய்ப்பு.
- அதிர்ஷ்ட எண்: 9
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
விருச்சிகம்
- ரீதியாக நல்ல வளர்ச்சி.
- புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம்.
- நிலம் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
- பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் நிறைவேறும்.
- வியாபாரம் நன்றாக நடக்கும்.
- மற்றவர்களை கவனிக்காமல் முன்னேறவும்.
- அதிர்ஷ்ட எண்: 12
- அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
தனுசு
- நிதி ரீதியாக நல்ல வளர்ச்சி காணும் நாள். புதிய ஒப்பந்தங்களில் இருந்து லாபம் கிடைக்கும்.
- பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
- பழக்கமான நபரிடமிருந்து உதவி கிடைக்கும். அவர்களின் ஆலோசனையை கவனமாக கேளுங்கள்.
- தொழில் மற்றும் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 2
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
- இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.
- உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அதிகாரிகளின் சிறப்பு ஆதரவைப் பெறுவீர்கள்.
- மற்றவர்களிடம் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்.
- போதை பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 4
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
- இன்றைய நாள் உங்கள் வியாபாரத்திற்கு சாதகமான நாள். வியாபாரம் வேகமடையும் மற்றும் புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்.
- கூட்டுத்தொழில் சாதகமாக இருக்கும்.
- உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் கூடுதல் ஊக்கத்தைப் பெறுவீர்கள்.
- வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
- வயிற்று சம்பந்தமான நோய்களில் கவனமாக இருக்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 17
- அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
மீனம்
- இன்றைய நாள் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் நாள்.
- குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடமிருந்து நிதி உதவி பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
- பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
- வியாபாரம் நன்றாக நடக்கும்.
- தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 16
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்