Published
5 வருடங்கள் agoon
By
seithichurulகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
கடந்த சில வருட்களாகவே புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் இன்று காலமானார்.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் டிவிட்டர் மூலம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.