வேலைவாய்ப்பு
ரூ.1,20,940/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 160+
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BOB
மொத்த காலியிடங்கள்: 163
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Relationship Manager, Credit Analyst etc
கல்வித்தகுதி: Degree / CA/CMA / MA / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24 முதல் 42 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.64,820/- முதல் ரூ.1,20,940/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது.
தேர்வுச் செயல் முறை: Online Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விரும்பமும் இருந்த விண்ணப்பியுங்கள்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.07.2024.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.