செய்திகள்
இன்று தங்கம் விலை குறைவு (05/06/2024)!
இன்று காலை (05/06/2024) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து, 6,725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து 53,800 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 7,195 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.2.30 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.96.20 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 96,200 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.