வேலைவாய்ப்பு
ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![bel - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/bel.jpg)
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BEL
மொத்த காலியிடங்கள்: 27
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Engineer I
கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .
வயது: 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC பிரிவினருக்கு ரூ.600/-
ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வுச் செயல் முறை: Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.08.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.