ஆரோக்கியம்
நாம் உடல் சுறுசுறுப்பாக இருக்க இதைச் செய்யுங்கள்!!
எள்:(Sesame)
காலையில் ஒரு கைப்பிடி வறுத்த எள்ளை உண்பதால் மூலமாகச் சுறுசுறுப்பாக இருக்கும் ஆற்றல் கிடைக்கிறது.
பேரீச்சம்பழம்:(dates)
நாள்தோறும் காலையில் 4 முதல் 5 பேரீச்சம்பழங்களை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
பாதம்:(padam)
காலை எழுந்ததும் ஊறவைத்த பாதமை தோல் நீக்கி உண்பதால், கிடைக்கும் உடனடி ஆற்றல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
உற்சாகம்:(excitement)
சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு உற்சாகமான மனநிலை அவசியம்.