வேலைவாய்ப்பு
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! நேர்காணல் மட்டுமே!
![Air India - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Air-India.jpg)
Air India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Air India
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Cabin Crew
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு:
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.08.2023, 11.08.2023, 18.08.2023, 22.08.2023, 25.08.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.