ஆரோக்கியம்
தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!‘
![Toothache - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Toothache.jpg)
பல் வலி (Toothache)
![Toothache 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Toothache-1.jpg)
Toothache
சுண்டைக்காய்(Turkey berry)
![Turkey berry - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/06/Turkey-berry.jpg)
Turkey berry
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். சுண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இந்த காய் ஆஸ்துமா, ஜுரம் முதலியவற்றை நீக்கும்.
சுக்கு, பனை(Ginger, Borassus)
![Ginger - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Ginger.jpg)
Ginger
சாதாரண வாயு பிடிப்பிற்கு சுக்குயும் பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
முருங்கை கீரை(murungai keerai)
![murungai keerai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/murungai-keerai.jpg)
murungai keerai
தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெரும்.
கேழ்வரகு(Ragi)
![Finger millet - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Finger-millet.jpg)
Finger millet
கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். இதில் இரும்பு சத்து கால்சியம் உள்ளது.
வேம்பம்பூ (Neem)
![Azadirachta indica - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Azadirachta-indica-1.jpg)
Azadirachta indica
வேம்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
தேன் (Honey)
![Honey - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Honey.jpg)
Honey
அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
மணத்தக்காளிக் கீரை (Black nightshade)
![Black nightshade - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/Black-nightshade.jpg)
Black nightshade
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூலநோய் குணமாகும்.
நிலவேம்பு (Green chiretta)
![green chiretta 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/green-chiretta-3.jpg)
Green chiretta
நிலவேம்பு கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
கத்தரிக்காய் (Aubergine)
![Aubergine - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/Aubergine.jpg)
Aubergine
கத்தரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.
மாதுளம்(Pomegranate)
![Pomegranate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Pomegranate.jpg)
Pomegranate
மாதுளம் பழச்சாறுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்புப் பிரச்னைகள் நீங்கும்.