ஆரோக்கியம்
உடல் எடை குறைக்குப் பாதாம்!
பாதாம்
- பாதாம் பருப்பில் இருக்கும் பயன்களை இங்கே பார்க்கலாம்.
- அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பாதாமில் அடங்கியுள்ளன.
- விட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஏராளமாகப் பாதாமில் உள்ளன.
- ரத்த சர்க்கரை அளவை அது கட்டுக்குள் வைக்கிறது.
- கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்கிறது.
- பசியைக் கட்டுப்படுத்துவதால் உடல் எடை கூடுவதைத் தவிர்க்க உதவுகிறது.