வேலைவாய்ப்பு
ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!
Airports Authority of India-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Airports Authority of India
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: ஓட்டுநர்
கல்வித்தகுதி: ஓய்வு பெற்ற (Retired) ATCOs Level E7/E6 (Jt. General Manager / Dy. General Manager) அளவிலான பணிகளில் பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது: 70 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.75,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
மின்னஞ்சல் முகவரி – gmhrwr@aai.aero
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.