Connect with us

சினிமா செய்திகள்

தடம் படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளிய 90ml

Published

on

ஓவியாவின் 90ml படத்தின் டீஸர், ஸ்நீக் பீக் காட்சிகளை கண்டு பொங்கிய தமிழ் சமூகம், முதல் நாள் காலை 5 மணி ஷோவுக்கு அடித்துக் கொண்டு படத்தை பார்த்தது.

படத்தை பார்த்து விட்டு வந்த பிரபல விமர்சகர்களும், படத்தில் கலாசாரம் கெட்டுப்போய்விட்டதாகவும், இந்த படத்தை பார்க்க கூடாது என்றும் படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை சரியாக தேடித் தந்து விட்டனர்.

நம்ம ஊரில் ஒரு படத்தை அதீத ஆபாசம் காரணமாக பார்க்கக் கூடாது என்று சொன்னால், அப்போது தான் அந்த படத்தின் மீதான ஆவல் இளைஞர்களிடம் அதிகரிக்கும். அதன் விளைவாக, அருண்விஜய் நடிப்பில் நேற்று வந்த தடம் படத்தின் சென்னை வசூலை விட ஓவியாவின் 90ml படம் தான் அதிக வசூலை பெற்றுள்ளதாம்.

சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக தடம் படம் ரூ.28 லட்சத்தை பெற்றுள்ளது. அதே சமயம் ஓவியாவின் 90ml படம் ரூ. 30 லட்சத்தை அள்ளி இந்த போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

சென்னையை தாண்டி தமிழ்நாடு அளவில் தடம் படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!