கேலரி

ஏ பாப்பா நீ செம க்யூட்.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த 96 பட நடிகை….

Published

on

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அப்படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அது போக 2 மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பெரிதாக மேக்கப் எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘ஏ பாப்பா நீ செம க்யூட்’ என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version