தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் 1000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தினமும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 500, 600, 700 என உயர்ந்து கொண்டே வந்த நிலையில் தற்போது 1000ஐ நெருங்கி உள்ளதாக என்ற தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் கிட்டத்தட்ட பாதி பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்வதாக உள்ளது.

Us corona death toll overtakes world war 2இன்றைய நிலவரம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 945

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 862,374

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 395

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 8

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,564

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 576

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 843,999

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 71,696

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 181,66,462

Trending

Exit mobile version