சினிமா செய்திகள்

9 இல்ல 5 கெட்டப் மட்டும் தான்; கோமாளி இயக்குநர் பல்டி!

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் கோமாளி படத்தின் 9 கெட்டப் போஸ்டர்கள் தினந்தோறும் ஒரு போஸ்டர் வீதம் 9 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், திடீரென தற்போது, அது ஸ்டோன் ஏஜ் முதல் மாடர்ன் ஏஜ் வரை மனிதர்கள் செய்யும் செய்த கோமாளி தனங்களை காண்பிக்கவே அப்படி போஸ்டர்கள் வெளியிட்டோம்.

ஆனால், படத்தில் வெறும் 5 கெட்டப்புகளில் மட்டுமே ஜெயம் ரவி வருவார். மற்றவை சும்மா போட்டோ ஷூட்காக மட்டுமே எடுக்கப்பட்டது என ரசிகர்களை நம்ப வைத்து தற்போது அதிலிருந்து பல்டி அடித்து ஏமாற்றியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் இடம்பெறாத காட்சிகளின் தொகுப்புகள் இனி வெளியாகும் என கூறிய பிரதீப் ரங்கநாதன் முதலில் காஜல் அகர்வால் ஆதிவாசி ஏவாளாக நடித்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version