தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Published

on

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 772

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,18,750

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 120

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 119

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 13

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,349

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 884

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,73,448

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,02,383

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 531,56,461

seithichurul

Trending

Exit mobile version