தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 711

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,29061

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 128

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 9

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,513

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 759

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,84,450

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 102,420

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 536,42,248

seithichurul

Trending

Exit mobile version