தமிழ்நாடு

சென்னை, கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

Published

on

சென்னை கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னை கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 710

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,31,945

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 126

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 122

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 10

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,549

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 731

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,87,414

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,00,393

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 549,85,621

 

Trending

Exit mobile version