தமிழ்நாடு

தமிழகத்தில் சுமார் 7000, சென்னையில் சுமார் 2500: கொரோனாவின் இன்றைய நிலவரம்!

Published

on

தமிழகத்தில் தினமும் 2,000 பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் 2,500ஐ நெருங்கிவிட்டது என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6984

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 947,129

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2482

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 18

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,945

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3289

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 884,199

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 82,236

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 203,54,041

 

 

Trending

Exit mobile version