தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 700ஐ நெருங்கியதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தினமும் குறைந்தது 400 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு என்று இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 700ஐ கிட்டத்தட்ட தொட்டு விட்டது என்பது குறிப்பிடதக்கது

தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த முழு விவரங்களை இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 695

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 858,967

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 271

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 4

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,543

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 512

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 841,762

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 65,124

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 178,99,028

Trending

Exit mobile version