தமிழ்நாடு

சென்னையில் 2000ஐ தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் தினமும் ஆயிரம் ஆயிரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேலும், சென்னையில் 2000க்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,618

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 9,33,434

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,124

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 22

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,908

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,314

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 878,571

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 87,767

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 201,89,603

 

 

seithichurul

Trending

Exit mobile version