தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்றைய பாதிப்பு நிலவரம்

Published

on

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் சென்னையில் மட்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 607

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,42,224

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 145

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 92

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 8

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,707

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 689

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,98,628

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 103,708

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 556,84,421

author avatar
seithichurul

Trending

Exit mobile version