தமிழ்நாடு

தமிழகத்தில் குறைந்தாலும் சென்னையில் அதிகரிக்கும் கொரோனா!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் சென்னையில் சற்று அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த முழு தகவல்களை பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 604

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,41,617

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 136

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 94

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 8

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,699

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 695

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,97,939

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,01,713

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,65,18,363

seithichurul

Trending

Exit mobile version