உலகம்

6 வயது சிறுமி துப்பாக்கிக் சூட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் வீடியோ!

Published

on

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறை கொலைகளுக்கு எதிராக, 6 வயது சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று, காண்போர் மனதை உருக்கி வருகிறது.

“சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது சொந்தங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்களுடன் வாழும் சக மனிதர்கள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இதனை விரைவில் சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று கூட நாங்கள் விரும்பவில்லையே.

“கெல்ஸி” எனும் இந்த 6 வயது சிறுமி அமெரிக்காவின் பால்ட்டிமோரில் வசிக்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 2017 ஆண்டில் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இங்குத் தான் அதிகம். அதை அறிந்த அதிர்ச்சியில் தான் சிறுமி இப்படியோர் காணொளியைத் தமது தாயாரின் உதவியுடன் பதிவு செய்து டிவிட்டரில் வெளியிடச் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version