வணிகம்

இந்தியாவின் 57% சதவீத ஊழியர்களின் மாத வருவாய் ரூ.10,000 மட்டுமே, அதிர்ச்சி தகவல்!

Published

on

இந்தியாவில் உள்ள 87 சதவீத ஊழியர்களின் மாத வருவாய் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளது என்று விப்ரோ நிறுவன தலைவரான அசிம் பிரேம்ஜியின் பல்கழைக்கலகத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1.6 சதவீத நபர்கள் மட்டுமே 50,000 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வருவாயினைப் பெறுகின்றனர்.

மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில் வேலை வாய்ப்பு வளர்ச்சி 1 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளதாம்.

சேவைத் துறையில் தான் அதிகபட்சமாக வேலை வாய்ப்பு 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாம். ஆனால் சராசரி சம்பளம் மத்திய அரசின் குரூப் டி பிரிவனர் பெறுவதை விட மிகக் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version