தமிழ்நாடு

தமிழகத்தில் 100க்கும் குறைந்தது கொரோனா தினசரி பலி: பாதிப்பு எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று 100க்கும் குறைவான தினசரி கொரோனா பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு மற்றும் பலி குறித்த முழு விபரங்களை பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,127

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,65,874

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 308

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 649

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 91

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,290

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 7,159

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 23,90,783

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,66,203

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 323,51,310

seithichurul

Trending

Exit mobile version