தமிழ்நாடு

மீண்டும் 1000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் நேற்று 1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்றும் அதேபோல் 1000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 973

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,04,586

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 109

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 114

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 21

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,157

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,114

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,57,282

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,15,219

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 513,94,614

seithichurul

Trending

Exit mobile version