தமிழ்நாடு

மீண்டும் 1700ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மீண்டும் 1700ஐ தாண்டி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,724

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,55,572

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 194

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 198

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 22

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,476

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,635

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,02,833

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,56,490

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 462,30,987

seithichurul

Trending

Exit mobile version